By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே தோப்பில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: நர்சிடம் போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே தோப்பில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: நர்சிடம் போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே தோப்பில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: நர்சிடம் போலீஸ் விசாரணை

Last updated: August 3, 2026 6:24 pm
August 3, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தோப்புக்குள் பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்தது. இது தொடர்பாக நர்சு ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் பின்புறம் தென்னந்தோப்பு ஒன்றில் நேற்று முன்தினம் காலை தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதியினர் உடனடியாக வடசேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே இது குறித்து இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த தனியார் மருத்துவமனையில் யாராவது குழந்தை பெற்று அந்த குழந்தையை தோப்பில் வீசி இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்சு ஒருவர் ஏற்கனவே வயிறு வலிப்பதாக கூறி வந்ததுடன், சமீபகரமாக அவர் பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. எனவே இது குறித்து அந்த நர்சிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றனர். இதில் அவர் உடல்நல குறைவால் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நர்சிடம் விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்றவர், போலிஸ் விசாரணை தீவிரமானதால் குழந்தை தனக்கு பிறந்தது தான் என்பதை ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நர்ஸ் திருமணமாகாதவர் எனவும், காதலனுடன் நெருக்கமான உறவில் கருத்தரித்து, குழந்தை இறந்து பிறந்ததால் பயத்தில் வீசியதாக கூறியுள்ளார். ஆனால் இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தையின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை கொல்லப்பட்டதா? அல்லது இறந்து பிறந்ததா? என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். அந்த நர்ஸ் தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி
தொழிற்சங்கம் சார்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹெச். வசந்தகுமார் 75-வது பிறந்த தினம்
மூன்றுநாள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 466மனுக்கள் பொதுமக்களிடம் பெற பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

மணப்பாறை: பைக்கில் சென்றவரை கத்தியால் தாக்கியவர் கைது

April 29, 2026
69 Views
போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
நீட்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account