By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
கனஂனியாகுமரிமாவட்டம்

சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்

Last updated: October 19, 2024 12:31 pm
October 19, 2024
71 Views
Share
SHARE

தென்தாமரைகும்,அக்.19-

 

 

 குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு பாஜக கவுன்சிலர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ;

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இலந்தையடிவிளை அருகில் தலக்குளம் உள்ளது.இக்குளத்தில் கரையோரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

 

இக்குளத்தில் அருகில் தனியார் தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் அமைந்துள்ளது தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

இவ்வாறு தொழில் செய்து வரும் தனியார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகளை அவர்களது இடத்தில் நிறுத்தாமல்  குளத்தின் கரையோரம் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி தண்ணீர் பிடித்து செல்கின்றனர் .

 

டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிக்கும்போது  தண்ணீர் வெளியே வருவதால்,சாலையோரம் சகதி ஏற்படுகிறது.இந்த சகதியால் சாலையில் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

 

சாலையில் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்த செல்லும் போது அந்த வழியாக டூ வீலரில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது சக்திகள் படுகிறது.அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. 

 

அதேபோல் அந்த பகுதியில் ஒரு வீடும் உள்ளது.இந்த வீட்டில் வசிப்பவர்கள் சாலையில் ஓடைபோல் தேங்கி கிடக்கும் சகதியை கடந்து வீட்டை விட்டு வெளியே வரவும்,வீட்டிற்குள் செல்லவும் தினந்தோறும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

 

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலையை சேதபடுத்தியும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூராகவும் செயல்பட்டு வரும் தனியார் தண்ணீர் சப்பை நிறுவனம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்
கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா
முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்

ராகு கேது கோவிலில் இ இளையராஜா

March 19, 2025
59 Views
10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்காக கமுதி வட்டாட்சியர் சேதுராமன் வாழ்த்து
அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
கோவில் கலைஞர்களுக்குஅறநிலையத்துறை பாராட்டு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account