By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை

Last updated: October 18, 2024 10:26 am
October 18, 2024
80 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 18 

 

கன்னியாகுமரி மாவட்டம் குமார கோயில் பகுதியில்  செயல்பட்டு வரும் நூருல் இஸ்லாம் ஆர்ட்ஸ் கலை கல்லூரிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து பல மாதங்களாக மோசமாக  காணப்படுகிறது. இதனை

பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

 இதனால் தினந்தோறும் இச்சாலையை பயன்படுத்தும்  நூற்றுக்கணக்கான கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல்: மாவட்ட தலைவர் கே.டி.உதயம் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி

September 29, 2025
52 Views
பட்டாசு வணிகர்கள் நலச்சங்க கலந்தாய்வுக் கூட்டம்!
தருமபுரி டான் போஸ்கோ கல்லூரியில் “ஜனனம்” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நீலகிரி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி
பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account