By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்
கனஂனியாகுமரிமாவட்டம்

பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்

Last updated: October 30, 2024 10:50 am
October 30, 2024
45 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 30

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சொந்தக்காரர் வீட்டில் தங்க நகைளை திருடி தனது நண்பர் மூலம் விற்பனை செய்து அந்த பணத்தில் ஸ்கூட்டர் வாங்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 60). நெல்சனின் தங்கையின் மகள் சோனியா (40) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆலுமூடு நடுவில்கரையில் கணவருடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று சோனியா மார்த்தாண்டத்தில் பிறந்தநாள் விழாவிற்காக ஒரு வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் தனது மாமாவான நெல்சனின் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்.மறுநாள் காலையில் சோனியா அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற பின்னர் நெல்சன் தனது வீட்டில் உள்ள பீரோவில் பார்த்தபோது அதிலிருந்த 5 பவுன் சங்கிலி, ஒன்றரை பவுன் வளையல் என ஆறரை பவுன் தங்க நகைகளை காணவில்லை.இதுகுறித்து அவர் சோனியாவிடம் செல்போனில் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம். எனவே அவர் மீது சந்தேகம் அடைந்த நெல்சன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தபோது சோனியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து சோனியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அத்துடன் போலீசார் கேரளாவில் சோனியாவின் வீட்டுக்கு சென்று அவரிடம்  விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாமா நெல்சனின் வீட்டில் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை தனது நண்பர் மூலம் விற்பனை செய்து அந்த பணத்தில் ஸ்கூட்டர் வாங்கியதாக கூறினார். இதையடுத்து சோனியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

May 17, 2025
167 Views
காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account