By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து

Last updated: October 15, 2024 10:22 am
October 15, 2024
91 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 15 

 

மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் துணை அமைப்பாளர் மற்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவருமான முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

 

மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்புக் கூட்டமைப்பு கெளரவ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பூஜிதகுரு பால. பிரஜாபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு சாமிதோப்பில்  நடைபெற்றது.

 

நிகழ்வில் கூட்டமைப்பு துணை அமைப்பாளர் மற்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டு பூஜிதகுரு பால. பிரஜாபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கனிம சுரங்க எதிர்ப்பு திட்டத்திற்கு எதிரான தனது நிலைபாட்டையும் எடுத்துரைத்தார்.

 

அதுபோன்று கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் (சசிகலா அணி), அல்காலித் (விசிக), கிறிஸ்டி ரமணி (காங்கிரஸ்), பொன்னுலிங்க ஐயன் (ஐக்கிய கம்யூனிஸ்ட்), வழக்கறிஞர் எட்கர் (மக்கள் கண்காணிப்பகம்) போன்ற இன்னும் பலர் கலந்துகொண்டு பால.பிரஜாபதிக்கு பொன்னாடை போர்த்தி கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான தங்கள் நிலைபாட்டை எடுத்துரைத்தார்கள். கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்டன் கோமஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையில் 10 வழக்குகள் 17 பேர் கைது
திருப்பூர் குப்பை பிரச்னைக்கு அறிவியல் பூர்வ தீர்வு தேவை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்

May 13, 2024
127 Views
கீழடி அருங்காட்சியக பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்கள்
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி
ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account