By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்
மயிலாடுதுறைமாவட்டம்

அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம்

Last updated: August 18, 2024 12:38 pm
August 18, 2024
84 Views
Share
SHARE

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டியும், சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதலை கண்டித்தும்  மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டலத் தலைவர் மருத்துவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவமனை வளாகங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும், மருத்துவசேவை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் அரசு மருத்துவர்கள் புறநோயாளி சிகிச்சைபிரிவு பணியை 1 மணிநேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர். இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் இன்று காலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை மட்டும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் மயிலாடுதுறை மக்களின் கைராசி மருத்துவர் ஆன அருண் பிரியா மருத்துவமனை Dr.செல்வம் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவ கல்லூரி நடைபெற்ற பட்டமளிப்பு விழா
மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தினை
தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்

December 12, 2024
48 Views
சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account