By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர்ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரைகாட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர்ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரைகாட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்
மாநிலம்

கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர்ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரைகாட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

Last updated: May 3, 2024 10:27 am
May 3, 2024
118 Views
Share
SHARE

கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர் ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரை காட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். கையில் பணம் இல்லாததால் கேரள மாநிலத்தில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலிபர். மதுரையில் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ரெயில் மூலம் காட்பாடி வந்தார். காட்பாடியில் அவரை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவில் இருந்து மதுரைக்கு நடந்து வந்த வாலிபர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்தார். அவருக்கு மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக முதலுதவி அளிக்கப்பட்டு உணவு உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பிறகு அவரை பற்றி விசாரிக்கும் போது அவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வஜனபள்ளி என்ற மலை கிராம பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் அவர் ஒரு மாற்று திறனாளி ஆவார்.  அவர் சிற்பம், ஓவியம் போன்ற பணிகளில் ஈடுபடுபவர் என்றும் தெரியவந்தது. அந்த வாலிபர் வேலை நிமித்தமாக கேரளா மாநிலம் சென்றுள்ளார். அங்கு வலிப்பு நோய் பிரச்சனை இருந்ததால் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளார். கையில் பணம் இல்லாததால் கேரள மாநிலத்தில் இருந்து மதுரை வரை நடந்து வந்தததாக தகவல் தெரிவித்தார். ரெயில் மூலம் காட்பாடிக்கு அனுப்பி வைப்பு மேலும் தனது சொந்த ஊருக்கு செல்ல உதவிடுமாறு மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் நேற்று று காலை மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காட்பாடிக்கு ரெயில்  மூலம் மதுரை நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். இந்த தகவலை மதுரை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் காட்பாடி செஞ்சிலுவை  சங்கத் தலைவர் செ. நா. ஜனார்த்தனனுக்கு தெரிவித்தனர். அதன் பேரில் அவர், துணை தலைவர் விஜயக்குமாரி பொருளாளர் பழனி ஆகியோர் நேற்றிரவு 8 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையம் சென்றனர். காட்பாடியில் வாலிபருக்கு வரவேற்பு அங்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வந்த கொடுத்தானி வயது (24)வாலிபரை வரவேற்றனர். பின்னர் அவருக்கு சிற்றுண்டி, பிஸ்கட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வழிச்செலவுக்கும் பணம் கொடுத்து இராணிப்பேட்டை மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ரகுநாதன் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவரை சொந்த ஊருக்கு (வஜனபள்ளி மலை கிராமம், சோளிங்கர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள) பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடைபெற்றது
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா.

May 4, 2024
115 Views
கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு
திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
புதிதாக கட்டப்பட்ட ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account