By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை

Last updated: October 12, 2024 9:11 am
October 12, 2024
124 Views
Share
SHARE

தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை அமைக்க வேண்டும் 

 

மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு 

 

 

 

ராமநாதபுரம், அக்.12-

 

ராமநாதபுரம் மாவட்டம்

தொண்டியில் தினசரி மார்க்கெட் மட்டும் உள்ளது. ஆனால் அலுவலகம் செல்வோர் மற்றும் சுற்று வட்டார மக்கள் நலன் கருதி  தொண்டியில் வார சந்தை அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தமிழ்நாடு முதலமைச்சர் தனி பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். 

 

அவர் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் பகுதியாகும். தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. சுற்று வட்டார மக்கள் மற்றும் தொண்டி பகுதி மக்கள் தினமும் காய்கறி உள்ளிட்டவைகளை தினசரி மார்க்கட்டில் வாங்குகின்றனர். இங்கு விலையும் சற்று அதிகமாக உள்ளது. கிராம மக்கள் வார சந்தையில் பொருள்களை வாங்க திருவாடானை செல்கின்றனர். இதனால் நேரம் விரையமாவதுடன் சென்று வர கூடுதல் செலவு ஆகிறது. அதனால் தொண்டியில் வார சந்தை அமைக்க வேண்டும் என்று தமுமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி வாரச்சந்தை அமைக்க வேண்டும்.

வாரச்சந்தையில்

  அனைத்து பொருள்களின் விலை மலிவாக இருக்கும். மேலும் அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்வோர் மொத்தமாக பொருள்களை வாங்க வசதியாக இருக்கும். தொண்டி பழைய போலிஸ் ஸ்டேசன் பகுதியில் சந்தை அமைக்கலாம். இது குறித்து ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நலன் கருதி தொண்டியில் வார சந்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மமகவின் சார்பில் கேட்டு கொள்கிறேன் 

இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
பள்ளி மேம்பாட்டு நிதி உட் கட்டமைப்பு பணி
கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு

September 11, 2024
84 Views
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-வது நினைவு தினம் அனுசரிப்பு
தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account