By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

Last updated: October 10, 2024 9:08 am
October 10, 2024
53 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி:அக்:10, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியினைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் ‌கிருஷ்ணகிரி நகர கிளையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பேருந்து ஓட்டுநராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் தமிழரசு தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பணி செய்ய விடாமலும், பணி மாறுதலுக்கும் உத்தரவு தராமல் தொடர்ச்சியாக அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் மனமுடைந்த டிரைவர் வெங்கடேசன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனை அங்கிருந்த சிலர் பார்த்துவிட்டு அவரது குடும்பத்திற்கு தகவலை தெரிவித்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அனைத்திற்கும் கிளை மேலாளர்தான் காரணம் என வெங்கடேசனின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் -ல் ‘” வீ ஒர்க்” நிறுவனத்தின் அலுவலகம்

June 18, 2024
114 Views
திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
எஸ் பி தலைமையில்உலகத் தாய்மொழி தினம்
தொட்டேப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம்
வடிகால் பணிகளையும் வடிகால் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account