By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்
சென்னைமாவட்டம்

வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்

Last updated: October 10, 2024 8:48 am
October 10, 2024
73 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர்-10, தமிழ்நாடு பி .எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக மாணவர்கள் கல்வி நலன் சார்ந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜஸ்தான் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பி எட் காலனி பட்டர் அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் குமரேசன் செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது:-

 கணினி அறிவியல் பாடத்தை  6ஆம் வகுப்பு வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வர வேண்டும் . மற்ற பாடங்களை போன்று கணினி அறிவியல் பாடத்திற்கும் படத்திற்கும் பாட வேளை ஒதுக்கித் தர வேண்டும். மத்திய அரசு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணனி ஆய்வகங்கள் அமைக்கவும் அதற்கு கணினி பயிற்றுநர்களை நியமிக்க செய்யவும் வழங்குகிறது. 

இதை முறையாக பயன் படுத்த வேண்டியும், கணினி அறிவியல் பி.எட் படிப்பை  முடித்த 60,000 கணினி பட்டதாரிகளுக்கு  பணியினை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

மன விரக்தியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
வித்யாரம்பத்தில் மழலையர் மாணவர்கள் சேர்க்கை
18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பைக்குகள் மோதி விபத்து: தாய், மகள் படுகாயம்

July 2, 2026
31 Views
செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்
கருங்கலில் எச் ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account