தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட சமூக நலன் அலுவலர் பவித்ரா இ எம் ஐ எஸ் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி மாவட்டம் மின்னணு மேலாளர் பூங்கோதை அனைத்து கல்லூரி புதுமைப்பெண் திட்ட நோடல் அலுவலர்கள் இந்திய அஞ்சல் கட்டண வங்கி மேலாளர் மற்றும் மாவட்ட மகளிர் அதிகாரம் மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்



