By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு

Last updated: September 29, 2024 12:38 pm
September 29, 2024
135 Views
Share
SHARE

குளச்சல், செப்- 29

 

குளச்சல் பீச் சந்திப்பில் கடையின் முன் பகுதியில் தனியார்  வங்கி ஏ.டி.எம்.மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (27-ம் தேதி). நள்ளிரவு இந்த ஏ.டி.எம்.மையத்திற்குள் இளைஞர் ஒருவர் புகுந்தார். அவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்காமல் நீண்ட நேரமாக உள்ளே இருந்தார். பின்னர் இளைஞர் ஏ.டி.எம். மெஷினை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். 

     இதை அந்த வழியாக காரில் சென்ற ஒரு நபர் அருகில் உள்ள ஆங்கில மருந்து கடையில் இருந்தவருக்கு தகவல் கூறினார். மருந்து கடைக்காரர் குளச்சல் ஏ.எஸ்.பி.யின் முன்னாள் ‘கன் மேன்’ விஜயகுமாருக்கு  தகவல் பரிமாறினார். அவர் உடனே குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் இளைஞர் தப்பி அப்பகுதியில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார்.

     அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் ஐஸ் கம்பெனிக்குள் சென்று அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.  விசாரணையில் இளைஞர் அஸ்சாம் மாநிலம் நரயன்புர் நல்பரி பகுதியை சேர்ந்த பகர்தீன் அலி மகன் சம்சுல் அலி(22) என்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்சுல் அலி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்ன முட்டம் துறைமுகத்தில் வேலைக்கு வந்தவர் நேற்று குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினர் ஒருவரை பார்க்க வந்ததாகவும்,உறவினருடன் சண்டைப்போட்டு அறையை விட்டு வெளியே வந்தவர் ஏ.டி.எம்.மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து குளச்சல் போலீசார் இளைஞரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
கடத்தூர் கல்வி அதிகாரி மீது பாலியல் புகார்
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
மதுரையில் உங்கள் இல்லம் தேடி ஆவின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்

March 12, 2025
40 Views
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக
கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி
காந்தி நகரில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி
சிறுபூலுவப்பட்டி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; மறியலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account