By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
மயிலாடுதுறைமாவட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

Last updated: September 25, 2024 8:43 am
September 25, 2024
52 Views
Share
SHARE

மயிலாடுதுறை செப்.25

 

குத்தாலம் அருகே செம்பியன்கோமல் கிராமத்தில்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி செம்பியன்கோமல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூபாய் 62.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது‌.

 

முன்னதாக காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் குத்துவிளக்கேற்றி சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா முன்னிலை வகித்தார்.

 

இதில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்பித்தார்.

 

இந்த நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வக்கீல் வினோத், திவ்யாசரண்ராஜ் வார்டு உறுப்பினர்கள்,மகாலட்சுமிசந்திரசேகரன்,இளவரசன் மற்றும் ஒன்றிய துணை செயலாளர்கள் முருகன், வரதராஜன், லெட்சுமிகாசிராஜன், கிளை செயலாளர்கள் நடராஜ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட  ஊர் பொதுமக்கள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் புரவி எடுப்பு விழா, பூச்சொரிதல் விழா
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.

May 21, 2025
74 Views
கும்பாபிஷேக பணிகள் தீவிரம்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
பணிக்கம்பட்டி துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
3.21 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account