By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது
அரியலூர்மாவட்டம்

ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது

Last updated: October 19, 2024 10:24 am
October 19, 2024
103 Views
Share
SHARE

அரியலூர்,அக்;19

 

அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் –  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறை வடக்கு அதிமுக ஒன்றியத்தின் சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் செயல் வீரர் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக அவை தலைவர் (பொறுப்பாளர்) குழுமூர் செல்வம் ஏற்பாட்டில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை, இரா‌. தமிழ்ச்செல்வன் தலைமையிலும் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை முன்னிலையிலும் நடைபெற்றது.

 

அப்போது பேசிய அதிமுக  முன்னாள் அமைச்சர் செம்மலை கூட்டணியின் பலம் இல்லாமல் தனித்து ஆட்சி அமைத்த வரலாறு திமுக தலைவர் கருணாநிதி காலத்திலும் சரி தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் காலத்திலும் கிடையாது எனவும் ஆனால் அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உண்டு எனவும் மேலும் ஆண்ட கட்சியே தமிழகத்தில் மீண்டும் ஆண்ட பெருமை அதிமுகவிற்கு உண்டு எனவும் நம்முடைய இலக்கு 2026 இல் எடப்பாடியாரை முதலமைச்சர் ஆக்குவது நோக்கம் எனவும் எனவே அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக  நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, மாவட்ட ஜெயலலிதா (அம்மா) பேரவை செயலாளர் பொன்பரப்பி  செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம்.ரமேஷ், பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, தளவாய் கிருஷ்ணன், இலைக்கடம்பூர் பழனிவேல், புதுப்பாளையம் ராதா, துளார் பரமசிவம்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத் குமார்

விளம்பரம்

You Might Also Like

மிஸ்டர் சக்சஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1ல் 184 புதிய தார் சாலை பணிகள் துவக்க விழா
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி

December 11, 2024
38 Views
செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறேன்
அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account