By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்!
அரசியல்தஞ்சாவூர்மாவட்டம்

இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்!

Last updated: June 4, 2024 6:35 am
June 4, 2024
113 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 3.

இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறினார்.

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்பு என்பது மோடி கூறியது ஊடகங்கள் கூறியுள்ளது. மோடி 400  இடங்கள் என கூறினார் .அதில் சில குறைந்துள்ளது. மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறை வேற்றி உள்ளன. 4 தேதிக்கு பிறகு உண்மை என்னவென்று தெரியும் அதுவரை பொறுத்திருப்போம் பிரதமர் மோடி எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தார் எத்தனை பொதுக்கூட்டங்களில் பேசினார் ,என்பதெல்லாம் சாதனையாக பேசப்படுகிறது, ஆனால் இவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்தவர் கடந்த 10 ஆண்டுகளில் தான் செய்த சாதனைகள் பற்றி பிரச்சாரம் செய்யவில்லை. 2014, 2019 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எங்கும் பேசவில்லை.

    மாறாக மக்களின் கருத்தை திசை திருப்பும் வகையில் மத, ஜாதி ரீதியான பிரச்சினைகளை பேசினார். இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் இப்படிப்பட்ட பேச்சுகளை பேசவில்லை. இவ்வள வுக்கு காரணம் என்னவென்றால் தோற்றுப் போகிறோம் என்பதால் தான்.

    தோல்வி உறுதியான நிலையில் இப்படிப்பட்ட அருவருக்கத் தக்க பய பேச்சுக்களை மோடி பேசி உள்ளார் இந்த பிரச்சாரத்தின் மூலம் மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறோம் .நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலில் மோடி மேற்கொண்ட பிற பிரச்சாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கடும் விமர்சனம் உள்ளது தமிழ்நாட்டுக்கு வந்த போது ஒருவித பிரச்சாரத்தை யும், வட மாநிலங்களுக்கு சென்ற போது ஒருவிதமான பேசினார்.  பின்னர் அந்தப் பிரச்சாரம் போதவில்லை என்பதால் நான் தியான மேற்கொள்கிறேன் எனக்கூறி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார்.

   தியானம் என்பது அமைதியான நடை பெற வேண்டிய ஒன்று. ஆனால் டெல்லியில் இருந்து வந்ததிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர் கோவிலில் வழிபடுவது, காவி உடை அணிந்து ருத்ராட்சம் உருட்டுவது என்று ஒவ்வொன்றையும் பத்திரிக்கையா ளர் மூலம் படம்பிடித்து அனைத்தும் வெளியானது.

      இதிலிருந்து இந்த தியானம் என்பது எவ்வளவு போலித்தன மானது என்று தெரிகிறது. அவர் மக்களை ஏமாற்றுகிறார் வாரணாசி தேர்தலில் இது பயன்படும் என்று செயல்பட்டுள் ளார்  .

விளம்பரம்

You Might Also Like

நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு
இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மதுரையில் சார் பதிவாளர் வீட்டில் ரூ. 1. 88 லட்சம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் ரக்ஷா பந்தன் தொடக்க விழா

August 7, 2025
154 Views
புதிய ரக இரண்டு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு
தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account