By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா
தருமபுரிமாவட்டம்

கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா

Last updated: September 16, 2024 12:11 pm
September 16, 2024
83 Views
Share
SHARE

தருமபுரி  கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா, கேப்டன் விஜயகாந்த் தின் 72 -வது பிறந்தநாள் விழா மற்றும் பத்மபூஷன் விருது வழங்கியதற்கு நன்றி அறிவிப்புவிழாஆகியவைகளை சேர்த்து கட்சியின் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. தருமபுரி  தொலைபேசி நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரி  கிழக்கு மாவட்ட செயலாளர் பி. குமார் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி நகர செயலாளர் ஜெய் சுரேஷ் வரவேற்புரையாற்றினார். தருமபுரி  மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ் மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமலிங்கம் தலைமை கழக பேச்சாளர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெண்களுக்கு புடவைகள் மற்றும்தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய வாரியாக  நிர்வாகிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது .இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் பெரியசாமி, தங்கதுரை, பொன்மொழி ஒன்றிய செயலாளர்கள் சரணன்விஜயகாந்த், ராஜேந்திரன், ரமேஷ் பேரூராட்சி செயலாளர் கள் காயத்ரி, முரளி, மணி, யசேந்திரன் மற்றும் அணியின் பொறுப்பாளர்கள் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

சாலையை உடனடியாக சீரமைக்க பா.ஜ.,ஐ.டி.விங்
ஜெகதேவி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மின் தெரு விளக்கு அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி
கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர்நிலை குழு கூட்டம்

January 28, 2025
55 Views
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account