By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்
கரூர்மாவட்டம்

கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்

Last updated: September 13, 2024 11:28 am
September 13, 2024
67 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் –  செப்டம்பர் –  13 

 

 

கரூர் ஜவகர் பஜாரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கரூர் மாவட்டத்திற்கான துணைப் பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

 

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி முன்னிலை வசித்தார்.

 

 பயிற்சி நிலையத்தை கலெக்டர் மீ.தங்கவேல் திறந்து பேசுகையில்,  கரூர் மாவட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1996 – ம் ஆண்டு முதல் கரூர் மாவட்டத்திற்கென கூட்டுறவு வேளாண்மை பயிற்சி நிலையம் இல்லாமல் இருந்தது.

 நடப்பு ஆண்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து 62 மாணவ,  மாணவிகள் நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெற தினமும் சுமார் 80 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.

 

 இந்த மாணவர்களின் சேர்க்கை 28 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வந்தது. தற்போது  கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கரூர் மாவட்டத்திலேயே கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெற்று பயனடையும் வகையில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

 

 கரூர் மாவட்டத்தில் 112 கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்திட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

 

 கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிய கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

 

 ஆதலால் இத்துணை பயிற்சி நிலையத்தில் நாமக்கல், திருச்சி கூட்டுறவு வேளாண்மை பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்று வரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62 மாணவர்கள் இதில் பயன் பயடைந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள 100 மாணவர்கள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயனுடைய உள்ளனர்.

 என்றார் இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கண்காணிப்பு குழு கூட்டம் திருவண்ணாமலை
அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.

July 26, 2024
75 Views
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!
திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account