By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்கள் திறனை மேம்படுத்த தினமும் செய்தி தாள்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மாணவர்கள் திறனை மேம்படுத்த தினமும் செய்தி தாள்கள்
ஈரோடுமாவட்டம்

மாணவர்கள் திறனை மேம்படுத்த தினமும் செய்தி தாள்கள்

Last updated: September 9, 2024 1:50 pm
September 9, 2024
175 Views
Share
SHARE

ஈரோடு, செப். 7

 ஈரோடு நந்தா பொறியி யல் கல்லூரியின் 24வது முத லாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா  நந்தா கல்வி அறக்கட்டளை  தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்றது. நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்மு கன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன் னாள் தமிழக காவல் துறை தலைவர்(டிஜிபி) சைலேந்திர பாபு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது  மாணவர்கள் நன் றாக கற்று கொள்வதற்கு தனது சிந்தனையை விரிவுப டுத்த வேண்டும். அவ்வாறான சிந்தனையை தூண்டுவதற்கு ஆயுதமாக தினந்தோறும் ஒரு மணி நேரம்

 செய்தித்தாள்கள் உட்பட ஏதாவது ஒரு தகவல் களஞ்சியத்தினை தினந்தோ றும் நேரம் ஒதுக்கி, தவறாமல் ‘வாசித்தல்’ பழக்கத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும். மாணவ-மாணவிகள் தங்களுக்கு உதவி செய்தவர்களையும், பெற்றோர்களை யும் என்றைக்கும் மறக்காமல் தங்களது இமைபோல் காத்துக்கொள்ள வேண்டும்.

இவ் வாறு அவர் பேசி னார்.

விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவ னங்களின் செயலாளர் 

திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறு முகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவ லர் வேலுசாமி ஆகி யோர்  வாழ்த்தி பேசினர். 

முன்னதாக கல்லூ ரியின் முதல்வர் ரகுபதி வரவேற்றார். முடிவில், முதலாமாண்டு துறை தலை வர் நீலகண்டன் நன்றி 

 கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜெராக்ஸ் மிஷின் கண்காட்சி
வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா

November 4, 2024
212 Views
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் தேர்வு
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 30 ஆம் ஆண்டு துவக்க விழா
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account