By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்
இராமநாதபுரம்

கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்

Last updated: September 1, 2025 11:21 am
September 1, 2025
30 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப். 01 –

இராமநாதபுரம் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா 27 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் உறவினர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது. தமிழக அரசு வழிகாட்டல் படி உறுப்பு மாற்று ஆணையம் அறிவுறுத்திய பட்டியல் அடிப்படையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் இருப்போருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த உடல் உள்ளுறுப்பு தான அறுவை சிகிச்சை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன், எஸ்பி சந்தீஷ் உறுதுணையுடன் முதல்வர் அமுதா ராணி வழிகாட்டல்படி மயக்க மருத்துவ பிரிவு இணை பேராசிரியர் சுகுமார், பரணிதரன் (நரம்பியல் அறுவை சிகிச்சை) நிபுணர் தலைமையில் டாக்டர் அறிவழகன் (சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை), அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் சரவணன் அடங்கிய மருத்துவ குழுவினருடன் வெற்றிகரமாக
முதல் முறையாக செயல்படுத்தப்பட்டது.

டிரான்ஸ்டன் ஒருங்கிணைப்பாளர் வினோத் உறுதுணையாக இருந்தார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜவஹர், இணை மருத்துவ கண்காணிப்பாளர் ஞானக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் இந்த உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம்
ராமநாதபுரத்தில் காந்திமதியம்மாள் அறக்கட்டளை சேவை துவக்க விழா
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சபை கூட்டம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்

February 17, 2025
117 Views
6 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account