By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கோட் பட ப்ரோமோஷன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கோட் பட ப்ரோமோஷன்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் கோட் பட ப்ரோமோஷன்

Last updated: September 6, 2024 1:15 pm
September 6, 2024
87 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 5

 

 

நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய கோட்  திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 

 இந்நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோட்  படத்திற்கு புது விதமான ப்ரோமோஷன் செய்தனர். 

 

 கன்னியாகுமரி வாவதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய நாட்டுப் படகு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோட்  படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி கடலில் மீன் பிடிக்க செல்ல வழி அனுப்பி வைத்தனர். 

 

 நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜோ முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் ஹெல்மன், துணைச் செயலாளர் ஷான், பொருளாளர் ராஜா, பெலா, அணில்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 புதுவிதமாக படகில் பட பிரமோஷன் செய்த கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல் அப்பகுதி மீனவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து சமூக நுகர்வோர் மாநில பொதுச் செயலாளர் கருத்து
கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
76 வது குடியரசு தின விழா
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது

February 27, 2026
46 Views
குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு
கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account