By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: September 4, 2024 11:41 am
September 4, 2024
49 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 4 

 

 குமரி மாவட்டதில் வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி அஞ்சல் துறையின்  சேவை குறைகளை தெரிவிக்க அஞ்சல் சேவை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொள்ள  கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

 

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 10.09.2024 அன்று 11.00 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும்  குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் (அல்லது) தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் ‘தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் – செப்டம்பர் 2024 என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.  05.09.2024.ம் தேதி புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி
தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
விஜய் வசந்த் எம் பி, தாரகை கத்பர்ட் எம் எல் ஏ ஆகியோருக்கு பாராட்டு விழா
தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
விஜயகாந்த்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்

May 21, 2024
107 Views
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி
கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்த 500 பேர் திமுகவில் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account