By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்
சிவகங்கைமாவட்டம்

அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்

Last updated: September 3, 2024 2:41 pm
September 3, 2024
104 Views
Share
SHARE

சிவகங்கை:செப்:03

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்                                    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்  தலைமையில்  நடைபெற்றது.

 

 

இந்த கூட்டத்தில் மக்கள்  இலவச வீட்டுமனைப்  பட்டா  சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான  உபகரணங்கள்  புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை                                வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 455 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள்  மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க                     சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்                                  அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்                                            11 மாற்றுத்திறனாளிகளின்  பாதுகாவலருக்கான சான்றுகளையும்  01 மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோலினையும்  வழங்கினார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி  உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
அறக்கட்டளைகள் சார்பில் உலகக் காடுகள் தின விழா
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை

August 13, 2025
57 Views
குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக உயர்த்திய தருமபுரி நகராட்சியை கண்டித்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account