By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
மதுரைமாவட்டம்

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்

Last updated: August 29, 2024 5:49 pm
August 29, 2024
158 Views
Share
SHARE

மதுரை ஆகஸ்ட் 29,

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்.

 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலையில்  இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் அறங்காவலர் கழுத் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை. உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை

(வடக்கு) சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.103, 40, 071/- (ரூபாய் ஒரு கோடியே மூன்று இலட்சத்து நாற்பதாயிரத்து எழுபத்து ஒன்று மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 432 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1398 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 401 ஆகியன 4 வரப்பெற்றுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

சத்தியமங்கலம் அருகே வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் கைது
அதிமுக – பாக செயலாளர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
கோவை ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி சார்பில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் சாதனை
தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது

December 10, 2024
78 Views
சமூக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தைச் சேர்ந்த பெண்கள் உலக சாதனை முயற்சி
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
மோரை ஊராட்சியில்கிராம சபை கூட்டம்
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account