By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓம் சக்தி ஆலயத்தில் கஞ்சி அமுது படைத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஓம் சக்தி ஆலயத்தில் கஞ்சி அமுது படைத்தல்
திருப்பத்தூர்மாவட்டம்

ஓம் சக்தி ஆலயத்தில் கஞ்சி அமுது படைத்தல்

Last updated: August 18, 2024 12:47 pm
August 18, 2024
150 Views
Share
SHARE

ஆம்பூர்:ஆக:18, 

திருப்பத்தூர் மாவட்டம் 

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஓம் சக்தி ஆலயத்தில் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பாக  ஸ்ரீ சக்தி சூலத்திற்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்து 1008 போற்றி மந்திரங்கள் பாடி வழிபட்டனர்.

 

 தீச்சட்டி ஏந்தி கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கரக்கோவில், அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய முருகர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில், அருள்மிகு ஸ்ரீராமர் கரககோவில், அருள்மிகு ஸ்ரீஎல்லையம்மன் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் கோயில் உள்பட கோவிந்தாபுரம் ஊரிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் பம்பை மேலத்துடன் கஞ்சி அமுது, மற்றும் தீச்சட்டி ஏந்தி திருவீதி ஊர்வலம் சென்று ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஓம் சக்தி ஆலயத்தில் அம்மனுக்கு தாலாட்டு பாடி பூஜை செய்தனர். முன்னதாக ஓம் சக்தி பக்தர்கள் காப்பு கட்டி 9 நாள் விரதம் பக்தியுடன் பூஜை செய்தனர்.

 

இந்நிகழ்ச்சியில்

கோவிந்தபுரம் ஓம் சக்தி வார வழிபாடு மன்றம் தலைவர் குருசக்திகள் கே. கேசவன் ஜெய் ஆறுமுகம் நவநீதம் சி.கந்தசாமி, ஏ.சிவலிங்கம்.ஆர். தஷ்ணாமூர்த்தி, உமாராணி,ஜோதி, விஜயா, மைதிலி, சக்திலட்சுமி  குரு சக்தி.ரேவதி உள்ளிட்ட ஏராளமான சக்திகள் கலந்து கொண்டு அம்மனுக்கு கஞ்சி அமுது மற்றும் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.

 

ஓம் சக்தி ஆலயத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான தாய்மார்கள், பெரியோர்கள்,

 இளைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தாபுரம் ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றம் செய்து இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்
மரம் நடும் விழா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு!!
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு

July 16, 2026
9 Views
வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account