By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்

Last updated: August 13, 2024 12:24 pm
August 13, 2024
143 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 10 

 

குமரிமாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களைஇரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டநகல் எரிப்பு போராட்டம் மாவட்ட செயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்க்கு தோவாளை தாலுகா செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் ஆரல் கிளை பொருளாளர் சி. வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

போராட்டத்தை விளக்கி அகில இந்திய வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் தோழர் கே. கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினார்.

 

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங் துவக்கி வைத்தார். போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தக்கலை ராஜ், எஸ். கே. கங்கா, கே. செல்வராணி,  தோழர் சுகுமாரன் தோழியர் சுதாமதன், மாவட்டதுணைச்செயலாளர் தோழர் எஸ். அனில்குமார், ஜி. சுரேஷ் மேசிய தாஸ் வடக்கு தாமரைகுளம் வி. அருணாச்சலம் ஆரல் புஷ்பராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்ட திராளான தோழர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

5ஆயிரம் லஞ்சம்பெற்ற V.A.O.தலையாரி கைது
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம்
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
தூய்மை பணிகோட்ட கண்காணிப்பாளர் தகவல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

முன்னாள் படைவீரர் நலத்துறை

March 22, 2025
96 Views
விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி
தனது பிறந்தநாள் அன்று அஇதிமுக கழகத் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமிடம் ஆசி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account