By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு

Last updated: August 12, 2024 6:57 pm
August 12, 2024
97 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட்:12

 

கோவை மாவட்டம்  ஈச்சனாரி இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் Q2 சினிமாஸ் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும்   விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் மிஸ்டர் கோயமுத்தூர் போட்டிகள்  நடைபெற்றது.

 

மிஸ்டர் கோயமுத்தூர் போட்டிக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.மாநில அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான மாடலிங் போட்டியில் கோவையை சேர்ந்த பெரியசாமி ராமன் வெற்றி பெற்றார்.

 

நிகழ்ச்சியை

தொடர்ந்து அவர் கூறியதாவது

இன்றைய இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் சத்துள்ள உணவு பழக்கவழக்கங்களை குறைத்து ஃபாஸ்ட் ஃபுட் போன்ற திட மற்ற உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் தீயபழக்கங்களினால் தங்களது ஆரோக்கியமான வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர்.எனவே உடல்நலம் என்பது மிகவும் முக்கியமானது அனைவரும் திடமான உணவை உட்கொண்டு உடற்பயிற்சியை முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு
கோவையில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிக்கு பரிசளிப்பு விழா
தேனி மாவட்டம்: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு ஆட்சித்தலைவர் ஆய்வு
காளிங்கராயன் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்

August 17, 2024
80 Views
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account