By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
திருப்பத்தூர்மாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

Last updated: August 8, 2024 2:39 pm
August 8, 2024
66 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஆக:08, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த  பொம்மிகுப்பம் மற்றும் வெங்களாபுரம் பகுதியில் தமிழக அரசின் புதிய திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்  திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன், தாதனவலசை ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஏ.கே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, ஜம்மணபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசெல்விங ஜெய்சங்கர், காக்கணாம்பாலையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சபாபதி, கொடுபாம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுதா திருநாவுக்கரசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

அதே போல் வெங்களாபுரம் பகுதியில் நடைப்பெற்ற முகாமில் 

 இதில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கந்திலி ஒன்றிய துணை சேர்மன் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் வருவாய் துறை, கூட்டுறவு துறை, கால்நடை துறை, மின்சார வாரியம், வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 

ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், வெங்களாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

இந்த முகாமில் 500 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட செயற்குழு கூட்டம்
அதிரடி சோதனையில் 60 கிலோ குட்கா சிக்கியது.
வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஆட்சியர் அலுவலகம் முன்புஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை

June 5, 2025
106 Views
கழக ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account