By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: December 4, 2024 11:25 am
December 4, 2024
47 Views
Share
SHARE

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 94 பயனாளிகளுக்கு   ரூ.79 லட்சத்து 16 ஆயிரத்து 714 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ,  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன். ஆகியோர் வழங்கினார்கள். 


இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவர்களுடைய தனித்திறமைகளான ஓவியம்  கைவினைப் பொருட்கள் தயாரித்தல்  தையல் கலை உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிகொணர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரிடமும் ஒரு வகையான தனித்திறமைகள் உள்ளது. மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் தங்களது திறமைகளை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்  

மக்களுடன் முதல்வர் முகாமில் 515 மாற்றுத்திறனாளி நபர்கள் மனு அளித்திருந்தனர். அம்மனுக்கள் முறையாக பரிசீலினை செய்யப்பட்டு 413 மனுக்கள் ஏற்கப்பட்டு அம்மனுக்களின் கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.  

மேலும்  இன்றைய தினம் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 36 நபர்களுக்கு  ரூ.36 லட்சத்து 64 ஆயிரத்து 800 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரும்  8 நபர்களுக்கு ரூ.91 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் ரூ.34 லட்சத்து 23 ஆயிரத்து 200 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 3 நபர்களுக்கும், 1 நபருக்கு ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பிலான சக்கர நாற்காலியும் 2 நபர்களுக்கு ரூ.17 ஆயிரத்து 800 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலியும் 17 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 250 மதிப்பிலான மோட்டர் பொருத்திய தையல் இயந்திரமும் 3 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 300 மதிப்பிலான செயற்கை கால்களும் 4 நபர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 24 மதிப்பிலான பார்வையற்றோருக்கான. கைக்கடிகாரமும்  20 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 980 மதிப்பிலான ஸ்மார்ட் போன்களும் 

என 94 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 16 ஆயிரத்து 714 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனத்  தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, திருவாரூர் நகர்மன்றத்

தலைவர். புவனப்பிரியா.செந்தில்,  ஒன்றிய பெருந்தலைவர் தேவா, நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ்  உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவி
நீதிமன்றத்திற்கு படையெடுக்கும் கவுன்சிலர்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை
நகர்மன்ற கூட்டத்தில் இடைத்தரகர்கள் கவுன்சிலர் மன வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்

திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்

March 2, 2026
105 Views
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கருணாநிதி பங்கேற்பு
ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account