By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
அரியலூர்மாவட்டம்

உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி

Last updated: August 5, 2024 3:01 pm
August 5, 2024
85 Views
Share
SHARE

அரியலூர், ஆக:05

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில், ஆகஸ்ட்-3, 2024 இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்றும் ஆணையம்  சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இப்பேரணியானது அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். மேலும் பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் உறுப்புதானம் செய்வோம் உயிர்களை காப்போம், DONATE ORGANS SAVE LIVES  என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

முன்னதாக இந்திய உறுப்புதான தினத்தினை முன்னிட்டு உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் பதில் குறியீடு (QR Code) மற்றும் https://notto.abdm.gov.in என்ற Link  –ஐ பயன்படுத்தி உறுப்பு தானம் அளிக்க விரும்புபவர்கள் மற்றும் திசுக்கள் பற்றிய விபரங்களையும் உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளும் பதில் குறியீட்டினை (QR Code) வெளியிட்டு, தேசிய உறுப்பு தான நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 

மேலும், உடல் உறுப்பு தான நாளினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.

 

இப்பேரணியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், குடிமை மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை..!
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்சென்னைதமிழ்நாடு

கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு

February 23, 2026
59 Views
10 மண்டலங்களில் பெரும் திரள் போராட்டம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
பிணத்தை வைத்து சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account