By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.
மாவட்டம்வேலூர்

துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.

Last updated: May 3, 2024 10:22 am
May 3, 2024
111 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபட வேடு குமரப் நகர் 13ஆவது தெருவில் கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேவையற்ற மரங்கள் அகற்றும் பணி தீவிரம். காட்பாடி குமரப் நகர் 13வது தெருவில் அமைந்துள்ள அரசு மாணவியர் விடுதி கால்வாய்களை சுத்தப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் மாணவர்கள் தேர்வு எழுதி கோடை விடுமுறைக்கு தங்கள் சொந்த  ஊருக்கு சென்றுள்ளனர். மாணவர்களின் நலன் கருதியும்  பொதுமக்களின் நலன் கருதியும் கால்வாய்கள் சுத்தம் செய்தல் மரக்கிளைகளை அகற்றுதல் சுத்தம் செய்ததையும் பணி நடைபெற்றது. மண்டலம் 1 தலைவர் புஷ்பலதா வன்னியர் ராஜா சுகாதார அலுவலர் சிவா அவர்களின்  மற்றும் 5 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா அவர்களின் உத்தரவின் பெயரில் உடனடி நடவடிக்கை எடுத்த சுகாதார ஆய்வாளர் ஷ்யாம் அவர்கள் தலைமையில் மேற்பார்வையாளர் மதிவாணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 5 வது வார்டு ஊர் பொதுமக்கள் சார்பிலும் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பிலும் சமூக ஆர்வலர்களின் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

75 ஆவது பிறந்தநாள் விழா
தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவி.
11வது ஆண்டு மத நல்லிணக்கம் இப்தார்
வண்ட்றந்தாங்கல் கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி

December 6, 2024
37 Views
மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை
மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account