By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்
கனஂனியாகுமரி

லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்

Last updated: April 17, 2025 5:50 am
April 17, 2025
549 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப்- 17.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியில் கமலன் என்பவர் மகன் தேவதாஸ் என்பவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது சகோதரரின் 18 சென்ட் இடம் மற்றும் அதில் உள்ள வீட்டை பராமரித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய பாகோடு பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது உரிமையாளர் பெயரை மாற்றம் செய்ய பேரூராட்சி அலுவலக பதிவறை எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் ரூ. 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் மட்டுமே பெயர் மாற்றத்திற்கான பணிகளை தொடங்க இயலும் என்று கூறியுள்ளார். தேவதாஸ் குமரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .
பின்னர் இன்று 16-04-2025 தேவதாசிடம் பதிவறை எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் கேட்ட 20 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ரசாயன பவுடர் தடவி கொடுத்து அனுப்பினர். மாலை 4 மணி அளவில் கொடுத்த போது ஜஸ்டின் ஜபராஜ் மின் பணியாளர் சுஜின் என்பவரிடம் வாங்க கூறினார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சால்வன் துரை மற்றும் போலீசார் பாய்ந்து சென்று கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர் . தொடர்ந்து சோதனையும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து
குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

November 30, 2024
54 Views
மயிலாடி உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர்
ஆம்பூர் பிரியாணி 9வது கிளை திறப்பு விழா
காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account