By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேனிமாவட்டம்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Last updated: August 4, 2024 2:07 pm
August 4, 2024
155 Views
Share
SHARE

தேனி.

 

தேனியில் அருந்ததியர் 3 சதவீத உள்ளிட ஒதுக்கீடுசெல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி தேனியில் வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

தமிழகத்தில் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் தலைமையிலான ஆட்சியின் போது பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமைகளான உள்ளிட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும்,பட்டியல் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருக்கும் அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கோரி ஆதித்தமிழர் பேரவை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடியதன் விரைவாக நீதி அரசர் ஜனார்த்தனன் அறிக்கை பரிந்துரையின் படி 2009 ல்  திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்ளிட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தில் இருக்கும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர் அதேசமயம் அருந்ததியர் உள்ளீடு ஒதுக்கீட்டை பாதுகாக்க கோரி ஆதித்தமிழர் பேரவை, சிபிஐஎம் , திமுக, உள்ளிட்ட கட்சிகளும் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு சட்டப் போராட்டம் நடத்தி இன்றைய சூழலில் உச்ச நீதிமன்றம் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தமிழ்நாட்டில் வழங்கிய பட்டியலின அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீடு செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து வழங்கிய தீர்ப்பை கொண்டாடும் விதத்தில் அருந்ததிய சமுதாய மக்களும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தேனியில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் மாவட்ட செயலாளர் நீலக்கனலன், நகர தலைவர் நாச்சியம்மாள் மாவட்ட நிதி செயலாளர் சரிதா, மாவட்ட மாணவரணி தலைவர் சந்துரு,மாவட்ட மாணவரணி செயலாளர் தரன், மகளிர் அணி நிர்வாகிகள், தேனி நகர தலைவர் தனலட்சுமி, துணைத் தலைவர் பிச்சை அம்மாள், நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வி, துணைச் செயலாளர் பத்மா, நிதி செயலாளர் திவ்யா, செய்தி தொடர்பாளர் ரம்யா, சாந்தி, லதா, காமாட்சி, நித்தியா, பவுன், லலிதா,தொழிலாளர் அணி கண்ணன், மாணவரணி தமிழன் , தொழிலாளர் அணி நாகராஜ், நவீன் ஆகியோர் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
திருப்பூர்இணைந்தொழு காங்கிரஸ் கூட்டம்!!
நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
வேதாந்தா அகாடமியில் விளையாட்டு விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே நகை வாங்குவது போல் நடித்து தங்க காப்பு திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

June 29, 2026
19 Views
75வது அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு
32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கு தியானப் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account