By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா

Last updated: August 2, 2024 8:59 am
August 2, 2024
100 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 31-

 

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் செந்தில்குமார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு பிரிவு உபசார விழா தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளையின் தலைவர் டாக்டர் மலையரசு தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் சிவக்குமார்,  பொருளாளர் டாக்டர் கிருபாகரன், துணைத் தலைவர் டாக்டர் சுபிதா, டாக்டர்கள் மார்ச்வின் கிங்ஸ்டன் சாமுவேல், கிருஷ்ணமூர்த்தி, மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ராமநாதபுரம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பிரகலாதன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பொறுப்பாளர் பேராசிரியர் டாக்டர் கணேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில்குமார் பணி சேவைகள் குறித்து பாராட்டி பேசினர். ஓய்வு பெற்ற டாக்டர் பணியின் குறித்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் டாக்டர் கண்ணகி, பெரியார் லெனின், நந்தினி பிரியா, உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறி பாராட்டி பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
மகளிர் காவல் நிலைய முதலமைச்சர் திறந்தார்
பொங்கல் பண்டிகைக்கு தரமான இலவச வேட்டி சேலை வழங்கப்படும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
ராயக்கோட்டையில் ஆற்காட் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி: கல்வியாளர் மு.திருப்பதி கலந்து கொண்டு உரையாற்றினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை

October 11, 2024
47 Views
குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டி வழக்கு
353 வது ஆண்டு மத்ய ஆராதனை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account