By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிட பொருட்களின் ஜி எஸ் டி வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கட்டிட பொருட்களின் ஜி எஸ் டி வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை
ஈரோடுமாவட்டம்

கட்டிட பொருட்களின் ஜி எஸ் டி வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை

Last updated: July 31, 2024 8:41 am
July 31, 2024
93 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 29 ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் ஈரோட்டில் நடந்தது கெளரவ தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார் இணை செயலாளர் குமார் வரவேற்றார் பொருளாளர் சின்னசாமி நிதிநிலை அறிக்கை வாசித்தார் இணை செயலாளர் பி குமார் ஆண்டறிக்கை வசித்தார் 

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகமும் குடும்பமும் என்ற தலைப்பில் வனிதா மணி அருள்வேல்  மாநகராட்சி இன்ஜினியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் செயலாளர் பாலு என்ற தனபாலன் தீர்மானங்கள் பற்றி விளக்கி பேசினார் முடிவில் உதவி தலைவர்  சங்கர் நன்றி கூறினார் 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஐந்துக் கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே இந்த ரோட்டை ஒரு வழி பாதியாக மாற்றி இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர   நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கட்டிட பொருட்களின்  ஜிஎஸ்டி வரி பலவிதமாக உள்ளது இதை  மாற்றி ஒரே மாதிரியாக 5 சதவீதம் விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் ஏராளமான பேர் எளிதாக வீடு கட்ட முன் விடுவார்கள் 

சோலாரில் அமைய உள்ள  புதிய பஸ் நிலையத்தை விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் மாநகர பேருந்துகள் ஈரோடு நகரத்திற்குள் வராமல் இருந்தாலே ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் 

கனி ராவுத்தர் குளத்தில்  அமைய உள்ள பேருந்து நிலைய பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது  இந்த பணியினை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி
நாகர்கோவிலில் கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!
சந்தனக்கூடு திருவிழாவிற்காக தர்கா ஹக்தார்கள் சந்தன கட்டை அரைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா!!

May 31, 2025
155 Views
திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி தேரோட்டம்
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
தருமபுரி பச்சமுத்து கல்லூரியின் மாணவி சாதனை
மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account