By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!

Last updated: July 20, 2024 12:20 pm
July 20, 2024
88 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 20,

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண் மனை வளாகத்தில் 7வது புத்தகத் திருவிழா தஞ்சாவூர் எம்.பி. முரசொலி தொடங்கி வைத்தார்.

   தஞ்சாவூர் நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந் து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை .யில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண். ராமநாதன் ( தஞ்சாவூர்) சரவணன் (கும்பகோணம் )துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

   பின்னர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தெரிவித்த தாவது:

    மாண்புமிகு தமிழக முதலமைச் சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்து ம் 7வது ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று தொடங்கி            29. 7.24 வரை 11 நாட்கள் அரண் மனை வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை பெறுகிறது.

  இந்த புத்தகத் திருவிழாவில் 110 அரங்கங்கள் பத்தாயிரம் தலைப்பு களுக்கு மேல் நூல்கள் இடம் பெற்றுள்ளன. 40 அறிவியல் அரங்கங்கள் 25 உணவு மற்றும் பல்துறை சார்ந்த அரங்கங்களும் என மொத்தம் 175 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது

   நாள்தோறும் காலை 10:30 மணிக்கு அறிவியல்அரங்கமும், தொடர்ந்து 11:30 மணிக்கு தஞ்சா வூர் மாவட்டத்தை சேர்ந்த படைப் பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம் நடைபெறும். மேலும் மாலை 6 மணிக்கு சிறப்பான கிராமிய கலை நிகழ்ச்சிகளும், நடைபெறுகிறது. நாள்தோறும் 6:30 மணிக்கு தமிழகத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நகைச்சுவை சிந்தனைகள் நடை பெறுகிறது

   மேலும் அறிவியல் வாகனம், தொழில்நுட்ப வாகனம், புத்தக வாகனம் போன்றவை வளாகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தக கண்காட்சிகள் பள்ளி கல்லூ ரி மாணவர்களை ஊக்குவிப்பதற் காக நடமாடும் வாகனத்தில் அமை க்கப்பட்டுள்ளது

   பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப் பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். புத்தகத் திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவாக செய்யப்பட்டுள் ளது .விழாவில் மாணவர்கள், பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

    விழாவில் மாநகராட்சி ஆணைய ர் மகேஸ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட நூலக அலுவல ர் முத்து ,தஞ்சாவூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் அருளானந்தசா மி ,பபாசி செயலாளர் முருகன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை
ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்; ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மனைவி
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாநிலம்

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு

January 23, 2025
42 Views
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account