By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்
சென்னைமாவட்டம்

100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்

Last updated: October 6, 2024 12:23 pm
October 6, 2024
70 Views
Share
SHARE

சென்னை – அக்டோபர் – 06 , 

ஆரெம்கேவி சென்னையில்   தி.நகர் பனகல் பூங்கா, வடபழனி விஜயா மால், பீனிக்ஸ் வேளச்சேரி 3 கிளைகள் மற்றும் திருநெல்வேலி கோயம்புத்தூர் , பெங்களூரு ஆகிய கிளைகள் இயங்கி வருகிறது.

 

ஆரெம்கேவி கல்யாண பட்டு  தொடங்கி 100 வது ஆண்டை கொண்டாடும் வகையில்  புதிய 4000 வண்னங்களில் பட்டுப் புடவைகளை கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது .

 

 

 

ஆரெம்கேவி கல்யாணபட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமாரசாமி சிவகுமார்  இந்நிகழ்ச்சிப்பற்றி தெரிவித்தாவது:- 

1924 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட  ‘ஆரம்கேவி  கல்யாணபட்டு” 2024 -ல் தனது 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த தருணத்தில்  இதுவரையில் 100 டிசைன்களை அறிமுக படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 11 டிசைன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

கடுக்காய், நெல்லிக்காய், மாதுளை, மல்பரி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள், தாதுக்களை பயன்படுத்தி இந்த வண்ணங்களை உருவாக்கி 

சங்க இலக்கியத்தில், குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் நிலத்தின் 99 பூக்களை  பட்டு புடவையில் ஜரிகையால் நெய்து புடவைகளாக உருவாக்கி  புதிய சாதனை படைத்துள்ளது.

 

கற்பக விருட்சம் பட்டுபுடவை

கற்பகவிருட்சம் பட்டுபுடவை, கடுக்காய், மல்பரி, மரப்பிசின் போன்ற பொருள்களின் இயற்கை வண்ணத்தில் பாரம்பரிய வண்ணமேற்றும் முறையில் வண்ணம் ஏற்றப்பட்டு முந்தானையில் ஜரிகையால் கற்பகவிருட்சம் நெய்யபட்ட அழகிய பட்டு புடவையை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்கள் அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்துவதனால்
பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பழங்குடியினர் ஆணைய உறுப்பினராக பொந்தோஸ் நியமனம்
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்

June 30, 2025
80 Views
வ.உ.சி சிலைக்கு மரியாதை
மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான கோரிக்கை
10,12 -ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி; 78 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account