By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி
திண்டுக்கல்மாவட்டம்

ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி

Last updated: December 3, 2024 11:30 am
December 3, 2024
42 Views
Share
SHARE

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன்  பிறந்த நாளை முன்னிட்டு நிலக்கோட்டை அருகே இந்திராநகர் கிராமத்தில் ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகேவுள்ள இந்திராநகர் கிராமத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர்  சரவணகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்

100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக்,நோட்டு,புத்தகம்,பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கியும் கொண்டாடினர்,

உடன் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முருகன் பாண்டியன்,நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் நிலவைதேவா,  மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் செண்பகபாண்டியன்,  மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியஜோதி,மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மருதையம்மாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் இளையரசனேந்தல்
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!

March 1, 2025
35 Views
வேலூரில் LIAFI இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி
திருச்சி: தவெக தேர்தல் அலுவலகத்திற்கு தீ
களியக்காவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account