By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண் காவல் நிலைய வாசலில் மயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண் காவல் நிலைய வாசலில் மயக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பெண் காவல் நிலைய வாசலில் மயக்கம்

Last updated: July 19, 2024 12:45 pm
July 19, 2024
98 Views
Share
SHARE

கன்னியாகுமரி,ஜூலை.19-

 

 

கன்னியாகுமரி அருகே உள்ள வைகுண்டபதியில் வெளி மாவட்டத்தை சார்ந்த கணவன் மனைவி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்து ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக கணவன் மனைவியை பெண் போலீசார் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது காவல்நிலைய வளாகத்திற்கு  வந்தபோது அந்த பெண்ணிற்கு திடீரென மயக்கம் வந்தது போன்று கீழே விழுந்துள்ளார். உடனே அவருடைய கணவன் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தபடியும், உடம்பை தட்டி எழுப்பிய படியும் பார்த்துள்ளார்.

ஆனால் அந்த பெண் எந்த சலனமும் இன்றி  கிடந்தார். உடனே ஆட்டோ மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123 பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
கனரக வாகன ஓட்டுநர்களுக்கான இலவச
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

January 26, 2025
53 Views
ஆலமரம் அடியோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account