By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா
மாவட்டம்

குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா

Last updated: July 13, 2024 1:23 pm
July 13, 2024
119 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த கீழநாலுமூலைக் கிணறில் உள்ள பூரண, புஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் என்ற மெய்கண்டமூர்த்தி சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்  விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.    

 

இதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு யாக சாலையில் புண்யாக வாசனம் விசேஷ சந்தி மூல மந்திர ஹோமம் 7.30 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, 8 மணிக்கு கும்பம் எழுந்தருளல்  காலை 8.30 க்கு ஸ்பர்சாஹுதி தீபாராதனைகளும். தொடர்ந்து 9.15 மணிக்கு கடம் புறப்பாடு  9.30 மணிக்கு விமான அபிஷேகம் 10 மணிக்கு குன்றுமேலய்யன் சாஸ்தா பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 

இதனைத் தொடர்ந்து மூலவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி  இணை ஆணையர் கார்த்திக்  அறங்காவலர் குழு உறுப்பினர்  கணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி    தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று வேளை அன்னதானம்  வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக்  அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ்  கணேசன்  செந்தில்முருகன் மற்றும் சாஸ்தா சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமாநிலம்

தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்

March 11, 2025
72 Views
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
உயர்மட்ட நிழற்கூரை பணி துவக்க விழா
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account