By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!
மாவட்டம்வேலூர்

அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!

Last updated: July 10, 2024 2:19 pm
July 10, 2024
95 Views
Share
SHARE

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வாயில் முழக்க போராட்டம்!!

 

வேலூர்_10

 

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஓட்டேரி அருகே, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷமிட்டு பதாகைகளை கையில் ஏந்தி, கல்லூரி எதிரில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. 

 

இந்தப் போராட்டத்தில் 17 ஆண்டுகள் முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பு ஊதிய கௌரவ விரிவுரையாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகள். 

 

1). 17 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் பணி புரிபவர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் செய்திடவும்,

 

2).  உயர் நீதிமன்ற மதுரை கிளை 28-01-2019ன் தீர்ப்பின்படி 56 யுஜிசி (UGC) வரையறுத்த மாத ஊதியம் ரூ.57700/- மாத ஊதியமாக உடனடியாக வழங்கிடவும், உயர் நீதிமன்ற F 25-1/2018 (PS/MISC) 28-01-2019 Arrear Monthly 50,000/-, நிலுவைத் தொகை Rs. 17,00,00/- ஒவ்வொரு கௌரவ விரிவுரையாளர்களுக்கும் நிலுவைத் தொகை 17லட்சத்தை உடனே வழங்கிட வேண்டியும்,

 

 

3). கௌரவ விரிவுரையாளர்களுக்கு (பெண்களுக்கு) அரசு சலுகைகளுடன் மகப்பேறு பேறுகால விடுப்பு வழங்கிடவும், (Mertinity leave) விடுமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி விடுப்புகளை வழங்கிட வேண்டியும்,

 

4). 2024 TRB கல்லூரி உதவி பேராசிரியர் எழுத்து தேர்வை உடனடியாக ரத்து செய்திடவும்

 

5). கௌரவ விரிவுரையாளர் மாற்றுத்திறனாளிகளுக்கு 4%, நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டி ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கைகளை உயர்நீதிமன்ற மதுரைகிளை தீர்ப்பின்படி எங்களின் உழைப்பின் நிலைமையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென சுமார் 80க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பதாகைகளை கையில் ஏந்தி கோரிக்கைகளை  நிறைவேற்ற கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

June 14, 2024
136 Views
பெண்கள் மற்றும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்
புளி சேமிப்பு கிடங்கை திறந்து பொருட்களை வழங்கினார்
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account