By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் மருத்துவமனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இலவச கண் மருத்துவமனை முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

இலவச கண் மருத்துவமனை முகாம்

Last updated: March 11, 2025 5:57 pm
March 11, 2025
65 Views
Share
SHARE

திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின்  சார்பாக இலவச கண் மருத்துவமனை முகாம்.

 

 

திண்டுக்கல் ஸ்டார் கிட்ஸ் குழந்தைகள் மருத்துவமனை, திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்தழகுப்பட்டி ஊர் நிர்வாகம் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல்  முத்தழகுபட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல்  மாவட்ட மேதகு ஆயர் பி.தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். முத்தழகுபட்டி 

ஊர் பங்குத்தந்தை எஸ். அமலதாஸ் , ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் டிரஸ்ட் மெம்பர்கள், முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் 

அருட்சகோதரி எல். சகாயமேரி, முத்தழகுபட்டி ஊர் நாட்டாண்மை ஆர். ஜெயராஜ், ஊர் சேர்வை ஜெ. நோவா அமலநாதன், ஊர் மணியக்காரர் எஸ். பாஸ்கர் விஜய் ஆனந்த், ஊர் பொருளாளர் எஸ். ஆனந்த தர்மராஜ், ஊர் செயலாளர் ஆர். ஞானசேகர், முத்தழகுபட்டி உதவிச் செயலாளர் ஆசிரியர் எஸ். ஜெரோம் அருள் ராயன், 

முத்தழகுபட்டி வார்டு செயலாளர் அஇஅதிமுக ஜான்பீட்டர், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் எஸ். விஜயகுமார், செயலாளர்கள் லியோ, கே. முத்துக்குமார், பொருளாளர் எஸ். சையது சுரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தலைமை சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர்  எம். திபூர்சியஸ், காஸ்மாஸ்  லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர்.ஜெ. அமலா தேவி, திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர். ஜெ.செல்வராணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அமைப்பாளர் ஜி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்கள். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் ,கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் P.வேலவன்,

A.L.X டேவிட்ராஜ்,

Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன்,

சதீஷ்குமார்,

செபா மாஸ்டர்,ஷேக்ஸ் ராஜ், குணவதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை முகாமில் பணி செய்த செவிலியர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். தனுஷ்கோடி, முத்தழகுபட்டி 

அஇஅதிமுக மேற்குப் பகுதி பிரதிநிதி ராஜப்பா (எ) எஸ். சேசுராஜ் ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள்
தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி
தென்காசியில் தினசரி சந்தை வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு

January 10, 2025
38 Views
பாஜக தேசிய சிறுபான்மை அணி
கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் கடன் உதவி வழங்கும் முகாம்
மனிதாபிமானம் இல்லாத முதல்வர்; எழுச்சியுரையில் இபிஎஸ் கண்டனம்
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account