By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

Last updated: July 5, 2024 1:29 pm
July 5, 2024
125 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 5 

 

கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலங்களை சீர் செய்ய சிறப்பு நிதியாக 21 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென டில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் 

நிதின் கட்கரியை  சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை மனு அளித்தார்.

 அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரையில் தற்பொழுதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு பயன்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சரக்கு போக்குவரத்திற்கும் இந்த சாலை மட்டுமே உதவி வருகிறது. சமீப காலமாக இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பொது மக்கள் இந்த சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு  அதிகரித்துள்ளது. 

 

அது போன்று மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. சமீபத்தில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் இதற்கு அத்தாட்சி. ஆகவே இந்த இரண்டு பாலங்களும் பராமரிக்கப்பட வேண்டும். 

 

இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், செப்பனிடவும் 21 கோடி ரூபாய் செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. ஆகவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த பணிகளுக்கு 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடி தர்ஹாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருச்சியில் கள்ள சந்தையில் மது விற்ற 4 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் ரூ.11 இலட்சம்
கராத்தே சிலம்பம் யோகா போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி கடலோர கிராமங்களில் 10 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

September 15, 2025
79 Views
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு
கல்லாவி காவல் நிலையத்திற்கு கேமராக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account