By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா
மாவட்டம்வேலூர்

ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா

Last updated: July 3, 2024 1:46 pm
July 3, 2024
148 Views
Share
SHARE

வேலூர்_03

 

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை, பின்புறம்  ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஐந்து வகையான அன்னதானங்கள் வழங்கப்பட்டு, விழா ஏற்பாட்டாளர் பாட்டாளி மக்கள் கட்சி, மாவட்ட அமைப்பு தலைவர் – வன்னியர் சங்கம் டி.எஸ்.தண்டபாணி தலைமையில் விமர்சியாக நடைபெற்றது.

 

வேலூரில் ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் சன்னதி வரலாறு: வேலூர் கோட்டை கோயில் பின்புறம் மேற்கு அகழிழி பகுதியில் 1970ம் ஆண்டு ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் சன்னதியாக நிறுவிய குருக்கள்… தங்கவேலு கவுண்டர், தியாகராஜ முதலியார், ஜெயராம செட்டியார், வேணுகோபால் செட்டியார், என்.தணிகாசலம் முதலியார் (வெல்லம் மண்டி) ஆகியோர்களால் இந்த ஸ்ரீராம ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி நிறுவப்பட்டு இதற்கு ஆண்டுதோறும் குரு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீராம ஸ்ரீகருடாழ்வாரின் மற்றும் வீரஆஞ்சநேயர் இவ்விடத்தில் நிறுவிய வரலாறு குறிப்புகள் மற்றும் ஸ்ரீ ராமபிரானின் சீடர்களான இவர்களுக்கு சிலை வைத்து, மேடை சன்னதி அமைத்து காலங்காலமாக ஸ்ரீராம ஸ்ரீ கருடாழ்வாரை வணங்கி வருகின்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீராம ஸ்ரீகருடாழ்வாரை வணங்குவதற்கு பல்வேறு இட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்து பூஜை செய்து வணங்கி செல்கின்றனர். ஆனி 16, ஜூன் 30ம் தேதி ஸ்ரீராம ஸ்ரீகருடாழ்வாரின் குருபூஜை, தணிகாசலம் தலைமையேற்று, பாட்டாளி மக்கள் கட்சி, மாவட்ட அமைப்பு தலைவர் – வன்னியர் சங்கம் டி.எஸ்.தண்டபாணி தலைமையில் விழா ஏற்பாடுகள் வண்ண விளக்குகள் ஜொலிக்க, பஜனைகள் பாட, சிறப்பு அலங்காரங்கள் பூஜைகள் ஐந்து வகையான அன்னதானங்கள் வழங்கி விமர்சையாக நடத்தினர். 

 

இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மலர் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர். இந்த குரு பூஜையில் மோகன், சின்ன அல்லாபுரம் வேலுமணி, அய்யாசாமி (ஓய்வு), ராஜேந்திரபாபு, தென்னிந்திய பத்திரிகையாளர் சங்க மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாவட்ட செயலாளரும், ஸ்ரீராம பக்தனும், பத்திரிக்கை செய்தி உதவி ஆசிரியரும், சமூக ஆர்வலருமான டாக்டர். ராஜ்பாபு பானுநந்தினி மற்றும் விழா குழுவினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஸ்ரீராம ஸ்ரீ ஜெயகருடாழ்வார் குரு பூஜையை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
புதுக்கடையில் கடன் வாங்கிய நகை பணத்தை திருப்பி கேட்ட கணவன் மனைவி மீது தாக்கு வழக்கு பதிவு
ஒரே நாளில் ரூபாய் 6 கோடி மீன்களுடன் கரை திரும்பிய சின்ன முட்டம் மீனவர்கள்
காட்பாடி காந்திநகரில் முனிஷ் டிரேடர்ஸ் திறப்பு விழா
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்

April 12, 2025
56 Views
3 புதிய வழித்தட பேருந்து சேவை
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account