By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிஜியன் ஷோரூம் திறப்புவிழாவில் ‘ எலக்ட்ரா , எலக்டிரிக் பிரஷர் குக்கர் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிஜியன் ஷோரூம் திறப்புவிழாவில் ‘ எலக்ட்ரா , எலக்டிரிக் பிரஷர் குக்கர் அறிமுகம்
சென்னைமாவட்டம்

பிஜியன் ஷோரூம் திறப்புவிழாவில் ‘ எலக்ட்ரா , எலக்டிரிக் பிரஷர் குக்கர் அறிமுகம்

Last updated: June 30, 2024 9:19 am
June 30, 2024
132 Views
Share
SHARE

சென்னை: ஜுன் 30, 2024:

சமையல் சாதனங்கள் உற்பத்தி துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்டவ் கிராஃப்ட், அதன் பிஜியன் பிராண்டின் கீழ், எலக்ட்ரிக் பிரஷர் – குக்கிங் சாதனத்தை ‘எலெக்ட்ரா’ என்ற பெயரில் சென்னை  தெற்கு அகரம் ஜவஹர் நகரில் ஷோரூம் திறப்பு விழாவின் போது அறிமுகம் செய்தது.

 

ஸ்டவ் கிராஃப்ட்  நிர்வாக இயக்குனர் . ராஜேந்திர காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

எலெக்ட்ரா அறிமுகம் மூலம் சமையலறையில்  இந்த நவீன சாதனம் என்பது, வெறுமனே சௌகரியத்தை வழங்குவது மட்டுமல்ல ,  இந்திய இல்லங்களில் சமையற்கலையின் செயல் தளத்தையே மாற்றியமைப்பது குறித்ததாகும். 

 

 

‘சமையல் அனுபவத்தை மேம்படுத்துகின்ற நவீன தொழில் நுட்பத்தை கொண்டு நுகர்வோர்கள் சமையல் அறிவை வளர்க்கவும் 

 

 நுகர்வோரின் தேவையறிந்து எலெக்ட்ரா எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் சாதனம் நேரத்தை மிச்சபடுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.

 

கண்காணிப்பு தேவைப்படாத இயக்கத்திறன்” அம்சம் இதில் இருப்பதால், இதை பயன்படுத்தும் நேரத்தில், வேறுபிற பணிகளைச் செய்ய பயனாளிகளுக்கு இது உதவிகரமாக இருக்கிறது.

 

சமையல் பணி நிறைவடைந்தவுடன் தானியங்கி  ஆட்டோ சுவிட்ச் ஆஃப் வசதியும்

பிரஷர் குக்கர்களில் பொதுவாக காணப்படும் தொந்தரவான விசில் சத்தம் இல்லாமல் இருப்பதும் 

 

விரும்புகின்ற நேரத்தில் உணவு தயாராக இருப்பதை உறுதி செய்ய இதன் டிலே ஃபங்ஷன் பயனாளிகளுக்கு பதற்றத்தை தணிக்கிறது.

 

கீப் வார்ம்’ நிலையில் 1 மணி நேர அளவிலிருந்து 3 மணி நேர கால அளவு வரை உணவை சுவை மாறாமல், பரிமாறுவதற்கு உரிய வகையிலும் ஏராளமான எளிதான இயங்கு வசதியுடன் எலெக்ட்ரா செயல்படுகிறது. எலெக்ட்ரா அறிமுகம் மூலம் சமையலறையில் முற்றிலுமாக புதிய மாற்றத்தையும் நவீனக்தையும் புகுத்துகிறோம் .

இந்த மிக நவீன சாதனம் என்பது, வெறுமனே சௌகரியத்தை வழங்குவது மட்டுமல்ல; இந்திய இல்லங்களில் சமையற்கலையின் செயல்தளத்தையே மாற்றியமைப்பது குறித்ததாகும். 

சமையல் அனுபவத்தை மேம்படுத்துகின்ற நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு நுகர்வோர்கள் திறனதிகாரம் பெறச்செய்வது என்ற குறிக்கோள் மீதான எமது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் இது திகழ்கிறது.” என்றார்

விளம்பரம்

You Might Also Like

ஐ.நா சபையின் சர்வதேச இளைஞர் மாநாட்டில் அரசுப்பள்ளி மாணவி விரிவுரை
கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
கிரியேட்டிவ் களம் , முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சியில் கோடை கண்காட்சி விழா!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்

August 26, 2024
140 Views
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்
களவாடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கப்பட்டது
குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account