By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 29, 2024 1:38 pm
June 29, 2024
117 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் 29

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டித்து மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் தலைமையில் மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் ஹமீது, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அமீர் கான், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி, முகமது ராபி ஐயப்பன் அந்தோணி அலங்காரம், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் மாநகர நகர கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் விஜயகுமார் தலைமை உரை ஆற்றினார், மாநில துணைச் செயலாளர்கள் பிஜுறுள் ஹபீஸ், மிஸ்பா ஆலிம், இஸ்லாமிய கலாச்சார பேரவை , நாகர்கோவில் மாநகர மாவட்ட விசிக செயலாளர்  அல் காலித்,  சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் வே. ஐயப்பன், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் பாதுஷா,  ஆஇஅதிமுக 48- வது வட்டக் கழக செயலாளர் பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்றினார், நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் இடலை சாகுல் நன்றியுரை ஆற்றினார்

விளம்பரம்

You Might Also Like

ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
மதுரையில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்
உயர் மின் கோபுர துவக்க விழா !!
மேட்லேப் மாணவர் குழு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி

June 9, 2026
39 Views
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
ஜெர்மன் மொழிப் பயிற்சி முடித்த 6 மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account