By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
தூத்துக்குடிமாவட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு

Last updated: June 29, 2024 11:39 am
June 29, 2024
92 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

 தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி பழையகாயல் ஊராட்சில் வைத்து நடைபெற்றது. புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேஸ்குமார்,சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக பழையகாயல் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வகுமார், துணைத்தலைவர் சுவிட்லின் தேவி, வார்டு உறுப்பினர் ஸ்டாரா, பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் தனலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் எஸ்.வசந்தாமணி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியானது தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலை, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, பழையகாயல் வடக்கு வீதி, பரிபூரண அன்னை  ஆலயம் வழியாக பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள், பட்டாதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசியர்கள், நூற்று இருபதுக்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் மரம் வளர்த்து மண்ணைக் காப்போம், சுற்றுச்சூழலை பாதுகாத்து காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவோம், நெகிழியை ஒழித்து மீண்டும் மஞ்சல் பையை பயன் படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஊராட்சி மன்றச் செயலர் இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
சென்னை 140வது வார்டில் ரூ.3 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் திட்டம் தொடக்கம்
மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை!!

July 15, 2024
132 Views
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது
நாகர்கோவில் அருகே கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த ரோந்து வாகனம்; 3 போலீசார் படுகாயம்
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account