By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா
ஆன்மிகம்தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா

Last updated: June 19, 2024 5:34 pm
June 19, 2024
189 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 19.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரும் 20ஆம் தேதி திருக்கல்யாண மகோத்ஸவ விழா நடைபெற உள்ளது.

   உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆண் பெண் என இரு வகைகளாக வாழ்ந்து இன்புறுகின்றன. செடி கொடிகளிலும் கூட ஆண் பெண் தன்மையுண்டு. எல்லா உயிர்களுக் கும் போகத்தை நுகர இறைவன் சக்தியும் சிவனுமாய்  அம்மையப் பராக இருந்து, உலகத்தை உருவாக் குகிறார். உலகில் உள்ள ஆணோ பெண்ணோ எவராயினும் தவத் திற்கு ஒப்பான வழிபாடு செய்தால் சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி காட்சி தந்து வேண்டுவன வரமளித்து அருள் புரிவாய் என்பதே திருக்கல்யாண விழாவில் தத்துவமாகும்.

    இத்தகைய அருள் சிறப்புகள் நிறைந்த திருக்கல்யாண திருவிழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் அருள் தரும் பெரியநாயகி உடனாகிய அருள்மிகு பெருவுடை யாருக்கு நிகழும் ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி     20. 6 .2024 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதை, செயல் அலுவலர் மாதவன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்கா வலர் பாபாஜிராஜா பான்ஸ்லே, கண்காணிப்பாளர் மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

தக்கலை வட்டாரத்தில் ஸ்டாலின் மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல்
குமரி வனப்பகுதியில் வேட்டையாடிய யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

குளோரின் டெஸ்ட் ஆணையாளர் ஆய்வு

November 14, 2024
69 Views
இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
வடக்கு மண்டலம்IMA வேலூர் கிளை சார்பில் TNSB
கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account