By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்

Last updated: February 10, 2025 10:07 am
February 10, 2025
148 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப் . 9.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூரில் ரூபாய் 192 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடமும், தஞ்சாவூர் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி யில் புதியதாக சார்பதிவகம்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கஜம்

தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உயர்கல்வித் துறை  அமைச்சர் முனைவர்.கோவி. செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

        மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர

சேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி தஞ்சாவூர் பதிவுத் துறை தலைவர் டாக்டர்.வி.ஏ.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் ஏற்கனவே பத்திர பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. காலப்போக்கி ல் இந்த பத்திரப்பதிவு அலுவலக

மானது பாபநாசம் நீடாமங்கலம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் சென்று வந்தனர். எனவே, பத்திரபதிவு அலுவலகத்தை மீண்டும் அம்மாபேட்டைக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அம்மாபேட்டையில் மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். பத்திர பதிவுத் துறை சார்பாக புதிய பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் பூதலூர் வட்டத்தில் ரூ.192 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

 

     இந்நிகழ்ச்சியில் உதவி பதிவுத் துறை தலைவர் வே.சின்னராஜ் பொதுப்பணித் துறை கட்டடம் செயற்பொறியாளர் நாகவேல் அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர்நெடுஞ்செழியன்,பூதலூர் பதிவாளர் குமார் அம்மாபேட்டை பதிவாளர் விஜயன் அம்மாபேட்டை பேருராட்சி தலைவர் தியாக. சுரேஷ், பூதலூர் பேருராட்சி கல்லணை செல்லக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
வடபழனி காவேரி மருத்துமனையின் இலவச “நடமாடும் நுரையீரல் மருத்துவமனை” ஆரம்பம்
மதுரை மாவட்ட அளவிலான கபாடி போட்டி
அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று சமூக நலன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள்

June 5, 2025
40 Views
உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு
கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா
சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account