By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
திண்டுக்கல்மாவட்டம்

மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை

Last updated: June 19, 2024 8:56 am
June 19, 2024
115 Views
Share
SHARE

பிரசிடியோ மற்றும் ஒய்நியூ இணைந்து சிறுமலை அகஸ்தியர் புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான தனிநபர் அடையாள அட்டை மற்றும் வருவாய் கல்வி சான்றிதழ் பதிவு, பிழை திருத்தம்

குறித்த முகாம் நடத்தப்பட்டது. நிகழ்விற்கு ஒய்நியூ நிறுவனத்தின் செயலாளர் ரம்லாஹமீது முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர்  ந.சுப்ரமணியன் வரவேற்று பேசினார்.திட்ட ஒருங்கிணைப்பாளர்  ராஜா முகாமில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். முகாமில் ஆதார் கார்டு பதிவு செய்தல், பிழை திருத்தம், வருமானச் சான்று, சாதி சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் புதிதாக பதிவு செய்தல், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்தல் திருத்தம், பான் கார்டு பதிவு செய்தல்  போன்ற பணிகள் செய்து தரப்பட்டது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை பொன்னுருக்கி  ஆசிரியை பஞ்சு, கருப்பு கோயில்  ஆசிரியை சோலையம்மாள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திரா, சுப்பிரமணி தாழக்கடை வெள்ளைச்சாமி, அகஸ்தியர் புறம் அன்னலட்சுமி  ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில்  கள ஒருங்கிணைப்பாளர்  ப. கயல்விழி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மானியத்துடன் கூடிய மின்சாரமோட்டார் பம்ப்செட் வழங்குதல்
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்!
தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி

July 17, 2024
164 Views
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை
78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account