தமிழ்நாடு, அக்.17.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காகப் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து கலாநிதி மாறன் குடும்பத்தினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்



